அஜித்தை இயக்குகின்றார் பிரபு தேவா - Diyaculture

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 6, 2018

அஜித்தை இயக்குகின்றார் பிரபு தேவா

விசுவாசம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதுஇ பின்னர் பிரபு தேவா இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தற்போது உண்மை தகவல் வெளியாகியுள்ளது.


வீரம்இ வேதாளம்இ விவேகம் படத்தை தொடர்ந்து 4வது முறையாக அஜித் - இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் விசுவாசம்.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தை சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திடீரென பிரபு தேவா அஜித்தின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ஹெச் வினோத் இயக்குவார் என தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.ஹீரோயின்
தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages