தமிழ் சினிமா கண்டெடுத்த இசை வைரங்களுள்ரஹ்மானும் ஒருவர். ஆஸ்கரை இந்தியாவுக்கு அள்ளி வந்த பெருமை அவரையே சாரும். அவரின் இசைக்கு இரு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது.
இந்நிலையில் வரும் மார்ச் 4 ல் ஆஸ்கர் விழா அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதன் தொலைக்காட்சி தொகுப்பு வரும் மார்ச் 5 ல் ஒளிபரப்பப்படுகிறது.
இவ்விழாவில் இசைப்புயல் ரஹ்மானும் உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் என இருவரும் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள்.
ஜிம்மர் டார்க் நைட், கிளாடியேட்டர், இன்செப்ஸன், தி லயன் கிங் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். இருவரின் இசையையும் கேட்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment