IPL ஏப்ரல் 7ல் தொடக்க விழா - Diyaculture

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 5, 2018

IPL ஏப்ரல் 7ல் தொடக்க விழா

ஏப்ரல் 7ல் தொடக்க விழா இதனால் துவக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல் ஏப்ரல் 7ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்திலேயே நடத்திக்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டு தடைக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கின்றன. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குவது அந்த அணியின் ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்துள்ளது.

9 இடங்களில் 51 நாட்கள் இதனையடுத்து இரண்டாவது போட்டி டெல்லி டேர் டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. உலகம் முழுவதும் பிரபலமான ஐபிஎல் சீசன் 11, 9 இடங்களில் 51 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages